காதலென்பது....
ஆணும் பெண்ணும் தங்களது விருப்பு வெறுப்புகளை ஒருவர்க்கொருவர் விட்டுக்கொடுப்பது...
காதலென்பது...
கனவுகளை நிஜங்களாக்க முயலுவது போல் கனவு காண்பது..
காதலென்பது..
உன்னை காதலிப்பது...!